Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டன் வேதா இல்லம் எதிரில் சசிகலாவின் வீடு: இன்று கிரகப்பிரவேசம்..!

Siva
புதன், 24 ஜனவரி 2024 (08:07 IST)
போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரில் சசிகலா பிரம்மாண்டமாக கட்டியுள்ள வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது அவர் போயஸ் கார்டனில் இருந்த தன்னுடைய வேதா இல்லத்தில் தங்கினார் என்பதும் அதே இல்லத்தில் தான் சசிகலாவும் தங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் வேதா இல்லம் அவரது அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியவர்களுக்கு சென்றது. இது குறித்த நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு சசிகலாவும் அவருடைய குடும்பத்தினர் அந்த வீட்டை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில் வேதா இல்லம் எதிரில் சசிகலா ஒரு பிரமாண்டமான வீடு கட்டி வருவதாக தகவல் வெளியான நிலையில் அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்று வருவதாகவும் இந்த கிரகப்பிரவேசத்தில்  சசிகலா உட்பட அவருடைய உறவினர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த வீட்டின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்று சொல்லி

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments