ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார்: சரத்குமார்

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (18:52 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தயார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கொங்கு மண்டலத்தில் கூட்டணி கட்சியின் வெற்றிகளுக்கு எனது பரப்புரையும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார். 
 
மேலும் கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்றும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சரத்குமாரும் போட்டியிடுவார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானின் புதிய இ-விசா முறை: இந்தியர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை..!

நள்ளிரவில் திடீரென ஆலோசனை கூட்டத்தை கூட்டிய பிரதமர் மோடி.. காலையில் ஒரு இனிப்பான செய்தி..!

பழனிச்சாமி சொன்னது ஃபிர்ட்ஜ் இல்ல. பிரிஞ்சி சாதம்!.. நாஞ்சில் சம்பத் நக்கல்!...

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா?!.. மத்திய அரசு சொல்வது என்ன?...

ராம நவமி தினத்தில் 36 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட இந்து கோவில்.. உள்ளூர் முஸ்லீம்கள் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments