Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சபரி மலையில் ...நாளை முதல் அனுமதி

Advertiesment
Sabari Hill Temple
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்கான இன்று மாலை நடை திறக்கப்படவுள்ளது.

கொரொனா இரண்டாம் அலை காரணமாக ஐயப்பன் கோவில் கடந்த 5 மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  நாளை முதல் கொரொனா விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும்போது, 48 மணிநேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரொனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை… சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!