விஜய் செய்தியாளர்களை சந்திக்கணும்னு ரூல்ஸ் இருக்கா?!.. எஸ்.ஏ.சி கோபம்!...

Mahendran
செவ்வாய், 21 ஏப்ரல் 2026 (15:49 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தூங்குவதிலிருந்தே செய்தியாளர் சிந்திப்பை நடத்த்தியதில்லை. அனேகமாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை துவங்கி செய்தியாளர்களை சந்திக்காத ஒரே அரசியல் கட்சித் தலைவர் என்றால் அது விஜய் மட்டுமே. அவரும் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதில்லை.

அவர் செல்லும் வழியில், விமான நிலையத்தில் எங்கேனும் செய்தியாளர்கள் அவரிடம் எதுவும் கேள்வி கேட்டாலும் காதில் விழாத போல சென்று விடுகிறார். இனி எப்போதுமே விஜய் இப்படித்தான் இருப்பார் என மக்களுக்கு புரிந்து விட்டது. ஆனால், இதை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,  இதுபற்றி கருத்து தெரிவித்த விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அரசியல் கட்சி தொடங்கினால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஏதாவது விதிமுறை இருக்கிறதா?.. இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. அப்படி ஒன்றும் அவசியம் இல்லை.. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து எனக்கு ஓட்டு போடுங்கள் என்று அவர் எங்கும் விளம்பரம் கொடுக்கவில்லை’ இதை பற்றி யாராவது பேசுகிறார்களா?’ என்று பேசியிருக்கிறார்..<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

படகில் தண்ணீர் புகுந்த பின்னர்தான் லைப் ஜாக்கெட் கொடுத்தாங்க!.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!...

தேர்தல் ரிசல்ட் பார்க்க டிவி தேவையில்ல!.. தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்!...

சி.எம். ஆகணும்கிற ஆசை விஜய்க்கு அப்பவே இருந்தது!.. நண்பனே சொல்லிட்டாரே!..

விஜய் தற்குறின்னா நீங்களாம் யாரு?!. உங்களுக்கெல்லாம் இருக்கு!.. டி.ராஜேந்தர் பொங்கிட்டாரே!...

தர்பூசணி காரணமல்ல!.. 3 பேர் இறந்த சம்பவத்தில் திருப்பம்..

அடுத்த கட்டுரையில்
Show comments