Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி.,க்கு ரூ.966 கோடி…தமிழகத்துக்கு ரூ.510 கோடி தானா ? ஸ்டாலின் கேள்வி

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (14:24 IST)
இந்தியாவில் கொரோனா தாக்குதல் பரவிவருகிறது. இதில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நேற்று நிதி ஒதுக்கியது. தமிழக அரசுக்கு ரூ. 510 கோடி ஒதுக்கியது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதாக பலரும்விமர்சனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக திமுக தலைவரும் எதிர்கட்சிதலைவருமான ஸ்டாலின் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில்,  234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்துக்க்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 600க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுதற்கு ரூ.510 கோடி தானா ? தமிழகத்திற்கு உ.பி, பீகார்,ஒடிஷா , ம.,பி ஆகிய மாநிலங்களை விட குறைவான நிதியை ஒதுக்கியதற்குக் காரணம் என்ன ? மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுகு தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு கிடையாது என்று  அறிவித்துள்ளனர். இது உறுப்பினர்களை நெருக்கடியில் ஆழ்த்தும். மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு ஒரேநாளில் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

அடுத்த கட்டுரையில்
Show comments