Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஒழிக்க வேண்டும்: ஜெயலலிதா ஆவேசம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஒழிக்க வேண்டும்: ஜெயலலிதா ஆவேசம்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (03:33 IST)
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஒழிக்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா ஆவேசம் காட்டியுள்ளார்.
 

 
தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் மே 16 ஆம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர், மதுரை சுற்றுச்சாலை, பாண்டிகோயில் அருகில் உள்ள அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திடலில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தருமபுரி மற்றும் தஞ்சாவூர் வடக்கு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் 47  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 
நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த பலமான அடியை விட சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஒழிக்க வேண்டும் என்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments