Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 30 லிட்டர் ; ரூ 80 லிட்டர் மைலேஜ்.... ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் !

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (21:04 IST)
ரூ. 30 லிட்டர் ; ரூ 80 லிட்டர் மைலேஜ்.... ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் !

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரத்தில் வசித்து வருபவர் ராமர்பிள்ளை.  ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில்  பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக தான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோலை அறிமுகம் செய்தார்.
 
அதனையடுத்து, வரும் 27 ஆம் தேதி விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் விற்பனை செய்திட விற்பனை முகவர்களுடன் ஒப்பந்தம் செய்யதுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது : வரும் 27 ஆம் தேதி பொதுமக்களுக்கு மூலிகைப் பெட்ரோல் விற்பனை செய்யவுள்ளோம். இதற்கான மதுரை தென்காரி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.
 
மேலும் கூறிய அவர்,மூலிகைப் பெட்ரொலின் உற்பத்திக்கு தடை செய்யக்கூடாது என  உத்தரவிட்டுள்ளது. அதன்படி  கழிவுநீரில் மூலம்  இதை உற்பத்தி செய்து வருகிறோம் இதன் மூலம் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒரு லிட்டர் பெட்ரோலில்  80 லிட்டர் தூரம் வரை மைலேஜ் பயணம் செய்யலாம்  என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments