முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25 லட்சம் பறிமுதல்

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (20:05 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் ரூ. 25 லட்சம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 13 மணிநேரத்திற்கும் அதிகமாக சென்னை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில்  எம்.ஆர்.விகயபாஸ்கருக்குச் சொந்தமாக இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில் , வருமானத்துறையினரின் இந்தச் சோதனையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் 41 பேர் பலியான விவகாரம்.. திடீரென சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பதவியில் இருக்கும் மோடி.. நெகிழ்ச்சியான ட்வீட்..!

ஆற்றில் துணி துவைத்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்!

தமிழக மீனவர்களிடம் சிக்கிய 6 கிலோ எடையுள்ள பளபளப்பான மீன்.. நிலநடுக்கத்தை கண்டுபிடிக்குமாம்..!

ஒரே ஒரு ராஜ்சபா சீட்டுக்காக ஆன்மாவை விற்றவர் கமல்ஹாசன்: அண்ணாமலை விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments