Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்…10 பேர் கைது !

Advertiesment
Rs 2 crore cannabis seized
, புதன், 16 பிப்ரவரி 2022 (16:31 IST)
தஞ்சாவூரில்  ரூ.2 கோடி மதிப்பிலான  கஞ்சாவை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, இதைக் கடத்திய 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 3 சொகுசுக் கார்கள் மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறைந்தது தங்கத்தின் விலை குறைவு ..மக்கள் மகிழ்ச்சி