Publish Date: Thu, 17 Mar 2022 (18:58 IST)
Updated Date: Thu, 17 Mar 2022 (19:00 IST)
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்காக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
இதில், இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இபட்ஜெட்டில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
Sinoj
Publish Date: Thu, 17 Mar 2022 (18:58 IST)
Updated Date: Thu, 17 Mar 2022 (19:00 IST)