Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லத்தரிசிகளுக்கு மாதம் ரூ.1000 ? அமைச்சரவையில் ஆலோசனை என தகவல்

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (20:25 IST)
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞ்சர் மாளிகையில் தொடங்கியது.

இதில், திமுக  கட்சி தேர்தலில் அறிவித்த அறிக்கையின்படி  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000  வழங்கும் திட்டம் குறித்து, ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments