குடியுரிமை சட்டம்: ரூ.10 லட்சம் சவாலை ஏற்க முன்வருபவர் யார்?

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (06:25 IST)
குடியுரிமை சட்டம்: ரூ.10 லட்சம் சவாலை ஏற்க முன்வருபவர் யார்?
குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் சமீபத்தில் அமல் செய்யப்பட்டதை அடுத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் என்பவர் ஒரு சவாலை விடுத்துள்ளார் 
 
குடியிருப்பு சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக நிரூபித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் தர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
குடியுரிமை சீர்திருத்த சட்டத்தில் உள்ள சரத்துக்களில் ஏதாவது ஒரே ஒரு சரத்தை எடுத்து அது இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக எந்த அரசியல் கட்சியை தலைவராவது அல்லது தொண்டர் ஆவது நிரூபித்தால் உடனடியாக தான் 10 லட்ச ரூபாய் தர தயாராக இருப்பதாகவும் அது மட்டுமின்றி அவ்வாறு நிரூபித்துவிட்டால் நாளையே பாஜகவுக்கு எதிராக போராட தயார் என்றும் அறிவித்துள்ளார் 
 
இந்த சவாலை ஏற்று போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் அவர் சொன்னதை நிரூபிப்பார்களா?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments