Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயபுரம் தொடர்ந்து முதலிடம்: சென்னை கொரோனா நிலவரம்

Webdunia
புதன், 13 மே 2020 (11:12 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள கொரோனா நிலவரம் குறித்த தகவலை சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
இதன்படி  சென்னையில் 828 கொரோனா நோயாளிகளுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது. 2ஆம் இடத்தில் கோடம்பாக்கம் மண்டலம் உள்ளது. இங்கு 796 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.  3வது இடத்தில் உள்ள திரு.வி.க. நகர் மண்டலத்தில் 622 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
 
4வது இடத்தில் உள்ள தேனாம்பேட்டை மண்டலத்தில் 522 பேருக்கும், 5வது இடத்தில் வளசரவாக்கம் மண்டலத்தில் 426 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தண்டையார்பேட்டையில் 362 பேருக்கும், அடையாறில் 267 பேருக்கும், அம்பத்தூரில் 234 பேருக்கும், திருவொற்றியூரில் 118 பேருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments