Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் நண்பருக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:02 IST)
ரஜினி தொடக்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன் மூர்த்திக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், இந்த முடிவிலிருந்து பின்வாங்கினார்.  இந்நிலையில் அவர் தான் தொடங்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமித்திருந்த அர்ஜூன் மூர்த்தி சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார் வரும் சட்டசபைத் தேர்தலில் இவரது கட்சி போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

அர்ஜூன் மூர்த்தி பாஜகவில் மாநில தொழில்நுட்பபிரிவில் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

புற்றுநோய், தைராய்டு.. தீராத நோய்கள்! ஒரு குடும்பமே தற்கொலை! - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments