Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் விஐபிகளாக மாறிய ஆர்.கே.நகர் வாக்காளர்கள். பணமழை பெய்ய வாய்ப்பு

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (22:11 IST)
பொதுவாக ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஆளுங்கட்சியே இரண்டாக பிளந்துள்ளதால் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தொகுதியின் வெற்றி கணிக்க முடியாத நிலையில் உள்ளது.


 


அதிமுக சசிகலா அணி , அதிமுக ஓபிஎஸ் அணி, தீபா அணி, திமுக, மக்கள் நல கூட்டணி என பல்வேறு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆர்.கே நகரில் திடீர் திடீரென பேனர்கள் முளைத்துள்ளது. வாக்காளர்கள் விஐபிகளாக கருதப்படுகின்றனர். இந்த தேர்தலில் தீபா போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிமுக சசிகலா அணி பணத்தை அள்ளி வீசும் என்றும் குறிப்பாக டிடிவி தினகரன் போட்டியிட்டால் பணமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments