Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் செய்த முதல் தவறு இதுதான். தினகரனின் முதல் மேடை பேச்சு

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (22:00 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஒரே நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு அதன் பின்னர் துணை பொதுச்செயலாளர் என்ற பதவியையும் பெற்றார். கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் மற்றும் திமுகவை தாக்கி அவ்வப்போது பேட்டி கொடுத்து வரும் தினகரன் இன்று அதிமுகவின் அதிகாரபூர்வ பொதுக்கூட்டத்தில் முதன்முதலில் துணை பொதுச்செயலாளராக கலந்து கொண்டு பேசினார்


 


1999 ஆம் ஆண்டு நகர செயலாளராக இருந்த பன்னீர்செல்வத்தை தேனி மாவட்ட செயலாளராக்கினேன்: பன்னீர்செல்வம் பெயரை ஜெயலலிதாவிடம் நான் பரிந்துரைத்தது தான் முதல் தவறு என்று கூறிய தினகரன் அதிமுகவை எப்படியாவது அழித்துவிடலாம் என பன்னீர்செல்வம் நினைத்துக்கொண்டிருக்கிறார்: பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர். அது ஒருபோதும் நடக்காது' என்று ஆவேசமாக பேசினார்

சென்னை மைலாப்பூரில் உள்ள மாங்கொல்லை பகுதியில் அதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments