Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிரி நீர் கலவரம் : ஆர்ஜே பாலாஜி பரபரப்பு பேச்சு (வீடியோ)

காவிரி நீர் கலவரம் : ஆர்ஜே பாலாஜி பரபரப்பு பேச்சு (வீடியோ)

Advertiesment
RJ Balaji
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (11:21 IST)
காவிரி விவகாரத்தில் வன்முறையை தூண்டிவிடும் கருத்துகளை தெரிவிக்காமல் அமைதியாக இருப்போம் என்று நடிகரும் ஆர்.ஜே.வுமான பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலத்தில் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடுகிறது. முக்கியமாக பெங்களூரில் போரட்டம் கட்டுக்கு அடங்காமல் உள்ளது. நேற்று தமிழகத்தை சேர்ந்த 10 லாரிகள் மற்றும் 50 தனியார் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் எரிக்கப்பட்டது. 
 
பொதுவாக எல்லாவற்றுக்கும் கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், இந்த காவிரி விவகாரத்தையும் கையெலெடுத்து சமூக வலைத்தளங்களில் தங்களின் கோபம் மற்றும் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி வன்முறையை தூண்ட வேண்டாம் என்கிற முறையில் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதிக்கு ஜோடியான குத்துச்சண்டை வீராங்கனை: ஆண்டவன் கட்டளை - ட்ரெய்லர்