Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்துக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

Advertiesment
20  லட்சம்
, வெள்ளி, 5 ஜூன் 2020 (20:37 IST)
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி வீரமரணம் அடைந்த மதியழகன் குடுப்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேஸ்புக் புகைப்படங்களை கூகுளுக்கு மாற்றும் வசதி: பயனாளிகள் மகிழ்ச்சி