Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனீக்கள் கொட்டியதால் தகன மேடையில் பிணத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம்

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (17:44 IST)
வாணியம்பாடி அருகே தேனீக்கள் கொட்டியதால் தகன மேடையிலே பிணத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம் பிடித்தனர்.


 

 
வாணியம்பாடி அடுத்த லாலாஏரி மூலைகொல்லி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உடலை தகனம் செய்ய உறவினர்கள் சுடுகாட்டுற்கு எடுத்து சென்றனர். அங்கு தகன மேடையில் இறுதி சடங்கு செய்து கொன்இருந்தபோது, தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்தது.
 
அங்கு இருந்தவர்களை தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் உறவினர்கள் உடலை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 
 
அதன்பிறகு வாணியம்பாடி தீயணைப்பு படையினர் அங்கு சென்று சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தேனீக்களை விரட்டினர். அதன்பின்னரே தகன மேடையில் இருந்த பிணத்தை எரித்தனர். 
 
தேனீக்கள் கொட்டியதில் இறந்தவர்களின் உறவினர்கள் உள்பட தீயணைப்பு படையினரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments