சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலடுக்கு சுழற்சி லட்சத் தீவு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என்றும், சென்னையின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.