Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள் எவை எவை?

Advertiesment
ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள் எவை எவை?
, வியாழன், 18 நவம்பர் 2021 (12:40 IST)
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுதது சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 
 
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்.
 
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள் பின்வருமாறு: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை.
 
மேற்கண்ட ரெட்அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் அரசின் எச்சரிக்கை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதற்கு பெயர் தான் "சொல்லாததையும் செய்வோம்" என்பதா!? – ஓபிஎஸ் அறிக்கை