Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (14:36 IST)
வரும் 2024 ஆம் ஆண்டு  ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  வரும் 2024 ஆம் ஆண்டு  ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாவது:

2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும். எனவே www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில்  நவம்பர் 1-30 வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments