Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்ய தயார்- முதல்வர் ஸ்டாலின்

தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்ய தயார்- முதல்வர் ஸ்டாலின்
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (22:50 IST)
தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் காணொளி பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற முதல்வர்  ஸ்டாலின் பேசியதாவது:

நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

27 சதவிகித இட ஒதுக்கீடு: முதல்முறையாக 2,544 OBC மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு