நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ஆர்பிவிஎஸ் மணியன்: ஜாமின் கோரி மனுதாக்கல்..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:49 IST)
அம்பேத்கர் மற்றும் வள்ளுவரை இழிவுபடுத்தி பேசியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ்.மணியன்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய ஆர்.பி.வி.எஸ்.மணியன், அம்பேத்கர் மற்றும் திருவள்ளூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். 
 
இதனை அடுத்து அவரை சென்னை தியாகராய நகர் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அந்த ஜாமின் மனுவுடன் அவர்தான் பேசிய கருத்துக்கு நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments