Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் எலி.. மூட உத்தரவிட்ட முதல்வர்..!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (17:08 IST)
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டினில் இருந்த உணவுகளை எலி சாப்பிடுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து மருத்துவமனை முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கேண்டில் உள்ள உணவு பண்டங்களை எலி உண்டதாகவும் எலி உண்ட உணவு பண்டங்களை தான் விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இதையடுத்து இது குறித்து விசாரணை செய்த மருத்துவமனை முதல்வர் அந்த கேண்டினை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக கேண்டீன் மூடப்பட்டது.

மேலும் இது குறித்து தகுந்த முறையில் விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் சாப்பிடும் உணவு எலி சாப்பிட்ட உணவு என்ற தகவல் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அரசு நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா.? பயனாளிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments