Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரிடம் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை?

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (06:17 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றம் விசாரணை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 

 
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராம்குமாரிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்திய பிறகும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பிலால் மாலிக் முன் விசாரணை நடத்தப்பட்டது. இருந்தும் இந்த வழக்கில் புதிராக உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
 
அதற்கு விசாரணை ராம்குமார் தரப்பில் மட்டுமல்லாமல் சுவாதி பெற்றோர், நண்பர்கள் என அவர்களிடையும் விசாரணையை விரிவுப்படுத்தினால் மட்டுமே இந்தக் கொலைக்கான சரியான காரணம் தெரியவரும்.
 
இந்நிலையில் ராம்குமாரை இன்று சென்னை 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இன்று கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments