Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென திமுக தேர்தல் அறிக்கையைப் பாராட்டிய பாஜக ஆதரவாளர்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (11:48 IST)
பாஜக ஆதரவாளரும் வலதுசாரியுமான ராம சுப்ரமண்யம் திமுகவின் தேர்தல் அறிக்கையை பாராட்டியுள்ளார்.

வலதுசாரியாகவும், பாஜக அனுதாபியாகவும் அறியப்பட்டவர் ராம சுப்ரமண்யன். தொலைக்காட்சி விவாதங்களில் இவர் பாஜக வுக்கு ஆதரவாகப் பேசிவந்தார். இடையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை விலக்கிக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவர் திமுகவின் தேர்தல் அறிக்கையை தொலைநோக்குப் பார்வை கொண்டது என்றும் திமுக தேர்தலில் வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரிய இருக்கிறதா? தம்பிதுரை

தேர்தல் கூட்டணியா? ஆட்சியில் கூட்டணியா? தொடரும் அதிமுக - பாஜக முரண்பாடு! குழப்பத்தில் தொண்டர்கள்!

மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம்.. திமுக ஆட்சிக்கு எதிராக 75 இயக்கங்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments