Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி தாத்தா வந்தாலும் ஜெயிக்க முடியாது. சீமான்

ரஜினி தாத்தா வந்தாலும் ஜெயிக்க முடியாது. சீமான்
, புதன், 14 ஜூன் 2017 (06:16 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி என்ன அவர் தாத்தா வந்தால் கூட தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்றும் வாழும் உரிமை மட்டுமே இங்கு அனைவருக்கும் உண்டு என்றும் ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு என்று  அவர் கூறினார்



 


மேலும் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும் அடுத்த நான்கு வருடத்தில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகில் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் பிறப்பால் தமிழன் என்ற உணர்வுடன் தான் தமிழர்கள் இருப்பார்கள் என்றும், அவர்கள் அனைவரும் நாம் தமிழர் ஆட்சிக்கு வர பாடுபடுவார்கள் என்றும் சீமான் மேலும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி அரசை ரத்து செய்யுங்கள்: தமிழக கவர்னரிடம் அறப்போர் இயக்கம் மனு