Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்: அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Webdunia
ஞாயிறு, 13 மே 2018 (11:28 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் விழா ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீக அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று கூறினார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும், தமிழகத்தை ஆள தகுதியுடையவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இதுகுறித்து கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை கூறியுள்ளார். தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும் வானத்தில் 36 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலே தான் வெற்றிடம் உள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் நிரப்ப முடியும் என்றும் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments