Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் புத்தாண்டு தினத்தில் ரஜினியின் கட்சி பெயர் அறிவிப்பு?

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (11:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதமே தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் நியமன பணிகள் நடைபெற்று வருவதால் வரும் ஏப்ரலில் அவர் தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி கட்சிக்காக சுமார் 10 பெயர் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், இமயமலையில் இருந்து ரஜினி திரும்பியதும் அதில் ஒரு பெயரை அவர் தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கட்சியின் கொடியும் தயாராகிவிட்டதாகவும், இந்த கொடி இதுவரை இல்லாத வகையில் ஆன்மீக அரசியலை குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

மேலும் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சென்னை அல்லது திருச்சியில் நடைபெறவுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ரஜினி தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments