மேகதாது அணை குறித்து ரஜினிகாந்த் சர்ச்சை கருத்து

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (12:53 IST)
கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த அணைகட்டும் ஆய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேகதாது அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைவர் என்றும் ஒருசேர குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மேகதாது விஷயத்தில் ரஜினியின் இந்த கருத்து சர்ச்சைக்குரியதாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா பற்றிய உண்மையை தெரியாமல் தான் எதுவும் பேச முடியாது என்று மற்றொரு கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments