Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் விளையாட்டை ரசித்து பார்க்கும் ரஜினிகாந்த்!

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (12:56 IST)
நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுதுமே எது சொன்னாலும் அது தலைப்பு செய்திதான். இந்நிலையில் தற்போது அவர் அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின்னர், ஊடகங்கள் அவரையே சுற்றி சுற்றி வருகின்றனர்.
 
ரஜினிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தாலும், அவரும் சிலருக்கு ரசிகராக தான் இருக்கிறார். தமிழ் திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடத்தும் நட்சத்திர விழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினி சென்றுள்ளார்.
 
அப்போது மேடையில் ஏறிய ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான சில கேள்விகள் கேட்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் சென்ற ரஜினியிடம் கிரிக்கெட் உடனான உறவு என்ன என கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த ரஜினி, நான் கிரிக்கெட் விளையாடியபோது வேகப்பந்து வீச்சாளராக இருந்திருக்கிறேன். சின்ன வயதில் நான் விளையாடிய போது பட்டௌடி, சலீம், பவுலர் பிரசன்னா ஆகியோரின் ஆட்டங்களை ரசித்திருக்கிறேன். சமீபத்தில் தோனியின் விளையாட்டை ரசித்து வருகிறேன். ஆல் டைம் ஃபேவரைட் சச்சின் தெண்டுல்கர்தான்’ எனக் கூறினார் ரஜினி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments