Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி ”ரீல்” தலைவர்;எடப்பாடி ”ரியல்” தலைவர்..அதிமுக நாளேட்டில் பதிலடி

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (08:31 IST)
முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி ஒரு ரியல் தலைவர் என ரஜினியை குறிப்பிட்டு நமது அம்மா நாளிதழில் பதிலடி வந்துள்ளது.

ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக “தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது” என ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியபோது, அதற்கு பதிலடியாக “ரஜினி என்ன தலைவரா? அவர் வெறும் நடிகர்” தான் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

இந்நிலையில் அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் ”கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, சூப்பர் ஸ்டார் ஆவார் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் எனவும், முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடி ஒரு ரியல் தலைவர் எனவும் ரஜினியை குறிப்பிட்டு பதிலடி தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments