தலைவா... வா...வா: ரஜினி வீடு முன் ரசிகர்கள் தர்ணா போராட்டம்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (18:43 IST)
தலைவா... வா...வா: ரஜினி வீடு முன் ரசிகர்கள் தர்ணா போராட்டம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆன்மீக அரசியலை தொடங்குவேன் என்று தெரிவித்ததால் அதனை நம்பி அவரது ரசிகர்கள் கடந்த 3 ஆண்டுகளாக களத்தில் இறங்கி பணி செய்தனர் தற்போது திடீரென அவர் உடல் நலத்தை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பேதிர்ச்சியாக உள்ளது
 
ரஜினியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத ரஜினி ரசிகர்கள் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன் திடீரென உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ரஜினியின் அறிவிப்பால் தாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த தர்ணா போராட்டத்தில் ரஜினி தனது முடிவை மாற்றிக் கொள்ள போவதில்லை என்று,, ரஜினியின் உடல்நிலை முக்கியம் என்றும் அவரது ரசிகர்கள் என்ற பெயரில் அவருக்கு எதிரானவர்கள் செய்யும் நாடகம் என்றும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments