தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:45 IST)
குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகஅடுத்த 24 மணி நேரத்தில்   நாகை, புதுக்கோட்டை ,சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :
 
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளனர்.
 
சென்னையில் வானம் ஓருசில இடங்களின் மழை பெய்யும் எனவும், கடல் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுகவுக்கு கைவந்த கலை: எடப்பாடி பழனிசாமி

ஒவைசிக்கு 6 தொகுதிகள் கொடுக்க மறுத்த இந்தியா கூட்டணி.. 6 தொகுதிகளிலும் ஒவைசி கட்சி முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments