”சல்யூட், ஹைதராபாத் போலீஸுக்கு சல்யூட்”.. பேட்மிண்டன் வீராங்கனையின் டிவிட்

Arun Prasath
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:43 IST)
ஹைதராபாத் காவல் துறையை சல்யூட் செய்கிறேன் என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் பிரபல பேட்மிண்ட வீராங்கனை சயினா நேவால்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை போலீஸார் இன்று காலை சுட்டுக்கொன்றுள்ளது.

அதாவது 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த முயன்றபோது தப்பி ஓட முயன்றதாகவும், ஆதலால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சயினா நேவால், தனது டிவிட்டர் பக்கத்தில், “இது ஒரு சிறந்த செயல், ஹைதராபாத் போலீஸுக்கு நாங்கள் சல்யூட்” செய்கிறோம் என பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

நாளை பிரதமர் மோடி - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தையா?

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments