வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (15:43 IST)
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தக் கோடை காலத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.  வெப்பச்சலனத்தால் வீட்டில் உள்ள மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், , திருநெல்வேலி கன்னியாகுமரி  அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments