Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 6 மே 2020 (15:54 IST)
வெப்பச்சலனம் மற்றும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கோவை,ஈரோடு, நீலகிரி சேலம் , திருப்புர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் , சித்தார், தென்காரி ஆகிய பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments