Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதிகா சரத்குமார் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (12:56 IST)
தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை ராதிகா சமீபத்தில் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப் போவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இன்று தேர்வு செய்யப்பட்ட ராதிகா சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் 
 
இந்த அறிவிப்பு அவரது கட்சி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சரத்குமாரின் கட்சி கமல் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இரு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் பட்டது என்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால் அதற்குள் ராதிகா போட்டியிடும் தொகுதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments