Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்....

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (08:21 IST)
சென்னை ஆர்.கே.நகரின் இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.

 









ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
கட்சிகள் வாக்குகள் வெற்றி  
       
டிடிவி தினகரன் (சுயேட்சை) 89,013    
மதுசூதனன் (அதிமுக) 48,306    
மருதுகணேஷ் (திமுக) 24, 581    
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 3,802    
நோட்டோ 2,348    
கரு.நாகராஜன் (பாஜக) 1,368    
சுயேட்சைகள்  -    
 
தற்போது அனைத்து சுற்று எண்ணிக்கையும் முடிவடைந்து விட்டது. இதில், அதிமுக வேட்பாளர்  மது சூதனனை விட 40,707 வாக்குகள் பெற்று தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments