Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை

ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை
, சனி, 9 மே 2020 (22:40 IST)
தமிழகத்தில் முதன் முதலாக ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் கூறியுள்ளதாவது : தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவகுக்கு முன் நாளொன்றுக்கு 28,50000 லிட்டர் பால் கொள்முதல்  செய்து வந்தோம். இந்நிலையில் தற்போது 34 லட்சம் லிட்டர் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் தடையை மீறி மதுபானம் விற்பனை : 4 பேர் கைது !!