Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (17:23 IST)
அதிமுக செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்
பாமக மற்றும் அக்கட்சியின் எம்பி அன்புமணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்த புகழேந்தி அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொருப்புகள் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments