Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் முதல்வர் போல.. ஒருநாள் போலீஸ்! – புதுச்சேரியில் புதுமை!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (10:28 IST)
சர்வதேச பெண்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி காவல்துறை மாணவி ஒருவரை ஒருநாள் காவலராக பணியமர்த்தியுள்ளது.

பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை பெண்களை போற்றும் வகையில் கல்லூரி மாணவி ஒருவரை ஒருநாள் காவலராக அறிவித்துள்ளது. புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி மாணவி நிவேதிதாவை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒருநாள் காவல் அதிகாரியாக நியமித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments