Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலில் தொடக்கம்

Advertiesment
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலில் தொடக்கம்

Arun Prasath

, வியாழன், 28 நவம்பர் 2019 (16:17 IST)
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலிலும், 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்சிலும் தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது 5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதியும் ஏப்ரல் 20 ஆம் தேதியும் முடிவடையும் எனவும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதியோடு முடிவடையும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவியேற்கும் முன்னரே ‘வருங்கால முதல்வர்’ கோஷம்: சிவசேனா அதிர்ச்சி