Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:37 IST)
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பதால் முன்னால் அமைச்சர்களில் ஒருவரான செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி குறித்து பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ’மதுரை ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சித் திட்டத்தில் தவறு நடக்கவில்லை என்றும் திட்ட பணிகளில் 75% நிதியமைச்சர் தொகுதிகள் தான் நடைபெறுகிறது என்றும் அதிமுகவின் திட்டங்களை கொச்சைப்படுத்தி நிதியமைச்சர் பேசுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார் 
 
இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிவது பெரிய வித்தை இல்லை என்றும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை: முன்னாள் முதல்வர் மகன் திடீர் பாதயாத்திரை..!

சீமானின் கடுமையான விமர்சனம்.. பதிலடி கொடுக்க திட்டம்.. நாளை தவெக அவசர ஆலோசனை..!

44 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தவர்.. பாஜகவில் இணைந்தவுடன் பதவி..!

கேரளாவில் ரயில் விபத்து.. 4 தமிழக தூய்மை பணியாளர்கள் பரிதாப மரணம்..!

இறக்குமதி ஐட்டம்: ஷைனாவிடம் மன்னிப்பு கேட்ட உத்தவ் சிவசேனா எம்.பி

அடுத்த கட்டுரையில்
Show comments