Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவிலக்கு போராளி நந்தினிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (16:08 IST)
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தனது தந்தையின் துணையுடன் மதுவிலக்கிற்காக தனியாக போராடி வருபவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. மதுவிலக்கு போராட்டம் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 
 
தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகிவிட்ட நந்தினி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நந்தினியை திருமணம் செய்யவிருப்பவர் அவருடைய பள்ளிகால பால்ய நண்பர் குணா ஜோதிபாசு என்பது குறிப்பிடத்தக்கது.
 
மதுவிலக்கு போராட்டங்கள் காரணமாக நந்தினி சுமார் 50 முறைக்கும் மேல் கைது செய்யப்பட்டார். திருமணம் ஆனாலும் மதுவிலக்கை அரசு அமல்படுத்தும் வரை தனது போராட்டம் தொடரும் என்று நந்தினி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments