Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த தடை- போக்குவரத்துத்துறை

Advertiesment
பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த தடை-  போக்குவரத்துத்துறை
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (18:34 IST)
தமிழகத்தில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விபத்துகளைத் தடுக்கும் வகையில்  போக்குவரத்துத்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

அதில், பேருந்து ஓட்டு நர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்துநர்கள், இன் இருக்கையில் அமர்ந்து, 2 படிக்கட்டுகளையும் கண்காணிக்க அறிவுத்துதப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே தொகுதியில் போட்டியிடும் திமுக-மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்!