Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு ‘கோட்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து.. என்ன சொல்லியிருக்கார்?

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (15:40 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தாலும் அவர் இன்று அரசியல் என்று குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இன்று சமூக வலைதளம் முழுவதும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. மேலும் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் அதே நேரத்தில்  சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது,.

இந்த நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் எப்போதும் எங்களை உயர்த்துவதற்காகவும் முன்னேற்றுவதற்காகவும் தான் பாடுபட்டு வருகிறார். அவரது இந்த புதிய பயணத்திற்கு தனது அன்பான வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

டேட்டிங் ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை! Grindr செயலியை தடை செய்ய காவல்துறை கடிதம்!

சென்னை வரும் அமித்ஷா.. அதிமுக கூட்டணி உறுதியாகுமா? பரபரக்கும் அரசியல் களம்!

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments