தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (23:20 IST)
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு  முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments