பிரதமர் மோடியை கேவலப்படுத்தும் கார்டூன்: குஷ்பு கொதிப்பு!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (11:47 IST)
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதுக்காக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா சென்று இருந்தார். அப்போது அந்த நாட்டின் டெலிவி‌ஷன் ஒன்று அபு என்ற கார்ட்டூனுடன் பிரதமரை ஒப்பிட்டு கேலி செய்தது. நம் நாட்டின் பிரதமரை இப்படி அவமதிக்கலாமா? என குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். 
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–
 
‘‘இது இந்தியாவுக்கான தேசிய அவமானம். அரசியலில் கொள்கை ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். எப்போதுமே முட்டி மோதிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் நமது நாட்டு பிரதமரை அவமதிப்பது என்பதை ஏற்க முடியாது. நமக்குள் தனிப்பட்ட விரோதங்கள் எதுவும் கிடையாது. கொள்கை மாறுபாடுகள் ஏற்படுவதும் அதற்காக மோதிக்கொள்வதும் வேறு. ஆனால் கேவலப்படுத்தும் இந்த கார்ட்டூனை ரசிக்க தொடங்கினால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனால் அப்படி செய்வதை நிறுத்துங்கள்.’’ இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments